ஏற்கனவே திருமணமானதை மறைத்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் என்ற பகுதியில் வசித்து வரும் 26 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வில்லான்டர் பெனட்ராயன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள நவம்பர் 20ஆம் தேதி பெற்றோர்கள் […]
