பிலிப்பைன்ஸ் நாட்டில் கார் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாக 133 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஊரடங்கு காரணமாக விற்பனை மந்தமானது முக்கிய காரணம். உலகின் பல்வேறு மூலைகளில் கொரோனா காரணமாக தொழில்கள் முடங்கி, பல லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் கார் விற்பனை மோசமான நிலையில் இருந்தது. இத்தகைய நிலையைத் தொடர்ந்து நிறுவனங்கள் மூட வேண்டிய நிலையும் […]
