Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கே அம்மா… முன்னாள் முதல்வர் ஜெயலலிதா… மறைவு தினம் இன்று…!!!

தமிழகமே அம்மா என்று அழைக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தை முன்னிட்டு மக்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு […]

Categories

Tech |