சீன நாட்டின் உளவுகப்பலான யுவான் வாங்-5 வருகிற 11ஆம் தேதி இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. நவீன தொழில்நுட்ப ரீதியில் பல தகவல்களை சேகரிக்கும் திறன்கொண்ட இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்துக்கு சீனா அனுப்ப முடிவுசெய்தது. சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனினும் ராணுவ ரீதியிலான பல பயன்பாடுகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாகவும், நவீன தொழில் நுட்ப ரீதியில் பல தகவல்களை சேகரிக்கும் திறன்கொண்டதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. 11 […]
