தமிழகத்தில் நிலை குழு தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் வார்டு தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் வரும் 30 மற்றும் 31-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வரும் மார்ச் 30ஆம் தேதி 21 மாநகராட்சிகளுக்கான வார்டு குழு தலைவர்களுக்கான தேர்தல் காலை 9.30 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் பகல் 2.30 மணிக்கு 21 மாநகராட்சிகளுக்கான நிலைக் குழு […]
