திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் பேசும் போது நான் தலைவர் பதவியை யாரிடமும் கும்பிடு போட்டு வாங்கவில்லை. அதேபோல் குழந்தை போல் தவழ்ந்து சென்றும் வாங்கவில்லை என்று கூறி கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓபிஎஸ் முதலில் காலில் உள்ள ஸ்கேட்டின் சக்கரத்தை செந்தில் பாலாஜியை கழற்றி விட்டு உட்கார சொல்லுங்கள். அவர் குனிந்து குனிந்து பதவியை வாங்கிய படங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்று கூறி அவரை ஆஃப் செய்தார். அதை […]
