தமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த மறைமலை அடிகளார் பேரன் சிவக்குமாரின் பணி தற்போது நிரந்தரம் செய்யப்பட்டதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழி கலப்பின்றி தூய நடையில் எழுதிய வரும் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழ் செழுமையாக வளர்த்த வரும், சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் […]
