Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவுடன் பேசும் பேரன்…. வெளியான நெகிழ்ச்சி வீடியோ…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகன் ஆர்ச்சி, தன் பாட்டியான மறைந்த இளவரசி டயானாவின்  புகைப்படத்தை பார்த்து பேசும் வீடியோ நெட்பிலிக்ஸ் தொடரில் வெளியாகியிருக்கிறது. நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ஆவண தொடர் வெளிவந்துள்ளது. அதன் முதல் தொடரில் இளவரசர் ஹாரியின் மகனான ஆர்ச்சி தன் பாட்டியான, மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசுவது இடம்பெற்றிருக்கிறது. This is the moment when I just lost it and […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரியின் அடுத்த இலக்கு யார்?.. இளவரசி டயானாவின் முன்னாள் ஊழியர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி வெளியிடவுள்ள புத்தகத்தில் அவரின் முக்கியமான அடுத்த இலக்கு யார்? என்று மறைந்த இளவரசி டயானாவின் முன்னாள் முதன்மை பணியாளர் வெளிப்படுத்தியுள்ளார். இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை குறிப்பாக நான்கு புத்தகங்களை வெளியிடவிருக்கிறார். அவர் வெளியிடவுள்ள புத்தகத்தில், இளவரசர் சார்லசின் மனைவியான கமிலா பார்க்கர் குறித்து சில தகவல்கள் வெளிவரலாம் என்று மறைந்த இளவரசி டயானாவின் முதன்மை பணியாளரான Paul Burrell குறிப்பிட்டிருக்கிறார். இளவரசர் ஹாரி, தன் தாய் மரணத்திற்கு பின்பு, நடந்த அனைத்து […]

Categories
உலக செய்திகள்

தன்னைவிட 32 வயது அதிகமானவருடன் திருமணம்.. இளவரசி டயானாவின் உறவினரான இவர்..?

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் மருமகள் அவரை விட 32 வயது அதிகமுள்ளவரை திருமணம் செய்திருக்கிறார். பிரிட்டன் இளவரசி டயானாவின் மருமகள் லேடி கிட்டி ஸ்பென்சர். இவர் கோடீஸ்வரரான மைக்கேல் லூயிஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். லேடி கிட்டி ஸ்பென்சருக்கு 30 வயதாகிறது. மைக்கேல் லூயிஸ் 62 வயதுடையவர். நேற்று முன்தினம் ரோம் நகரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்  பங்கேற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல் மைக்கேல் லூயிஸ் முன்பே திருமணமானவர். அவரது முதல் மனைவியின் […]

Categories

Tech |