பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் கணவர் இளவரசன் பிலிப்பின் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குகளை நடத்த மகாராணி அனுமதியளித்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் அனைத்து இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் நேரலையில் காண்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளில் மதியம் 3 மணியளவில் இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மௌன […]
