குஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதராவின் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சொல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் தனது மனைவி குடும்பத்தோடு சேர்ந்து வாழ ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த மனுவில் திருமணத்தின்போது தனது மனைவி மாதவிடாய் என்பதை என்னிடமும், என் தாயிடம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் முடிந்து கோயிலுக்கு புறப்படும் தான் தங்களிடம் மனைவி […]
