தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயம், போப் பிரான்ஸிசால் புனிதர் பட்டம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் இருக்கும் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை வழங்கியிருக்கிறார்கள். இந்த பட்டம் போப் பிரான்சிஸால் வழங்கப்பட்டது. பல நாடுகளிலிருந்து வந்த ஒன்பது மறைசாட்சிகளும் புனிதர் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் தமிழகத்தின் சிறுபான்மையினர் ஆணைய தலைவரான பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான் மற்றும் தங்கராஜ் போன்றோர் கலந்து கொண்டனர். மறைசாட்சி தேவசகாயத்திற்கு, இந்திய நாட்டில் திருமணம் செய்த […]
