பிரான்சில் 3 வயது குழந்தையை அடித்து கொன்ற நபரின் செயலை மறைக்க முயன்ற தாய் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ரீம்ஸ் என்ற நகரில் வாழும் கரோலின் லெட்டோயில் என்ற 19வயதுடைய பெண்ணுக்கு டோனி என்ற 3 வயது குழந்தை உள்ளது. குழந்தையை தனது காதலனான லோயிக் வண்டல் தாக்கியதால் குழந்தை பேச்சு மூச்சில்லாமல் நினைவிழந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த கரோலின் உடனே அவசர உதவியை அழைத்து குழந்தை படியிலிருந்து விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தான் அழைப்பில் […]
