ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பகுதியை சேர்ந்த லட்சுமண குமார் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரின் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர் நிறுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரின் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பிறகு அவரது […]
