ஜார்ஜியாவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை மகாணத்தில் செயலாளர் Brad Raffensparger அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடியரசு கட்சி ஆதரவாளர்களை போன்றே தாமும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறும் இவர் இந்த மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் தனக்கு […]
