கொரோனா பாதிப்பிற்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் மறுமலர்ச்சி செயல்முறையின் வாசலில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்ததாஸ் கூறியுள்ளார். மூத்த அதிகாரியான என் கே சிங்கின் சுயசரிதை ‘போர்டு ரெய்ட்ஸ் ஆப் பவர்’ என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதாரம் மறுமலர்ச்சியின் வாசலில் இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் இடமளிக்கும் நிலைபாட்டை கடைபிடித்து வருகின்றன. இந்தியாவில் நாம் கொரோனாவின் […]
