பாராளுமன்றம் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவவிற்கு தோல்வியை தழுவி வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கியமான தலைவர்கள் போர்க் கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து கட்சியின் மூத்ததலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் ராஜஸ்தானில் அடுத்த மாதம் […]
