வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 23ஆம் தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது கடன் வாங்கி இதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது நிதி சந்தைகளில் பெரும் […]
