மது அருந்த சைட் டிஷ் வாங்கி தர மறுத்த சிறுவனை குடிகார நபர் அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ஷாதாப்(20). இவர் சம்பவத்தன்று சாலையோரம் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 14 வயது சிறுவன் ஒருவனை கூப்பிட்டு குடிப்பதற்கு சைட் டிஷ் வைத்திருக்கிறாயா? எனக்கு தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் என்னிடம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறான். இதையடுத்து மது போதையில் […]
