வீட்டில் நாம் பயன்படுத்தும் தண்ணீரை எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். நாம் வீட்டில் பொதுவாக பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டி விடுகிறோம். இந்த தண்ணீரை வீணாக்காமல் எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பதற்கான 15 வழிமுறைகளை பார்க்கலாம். நாம் காரை தண்ணீரால் சுத்தம் செய்யும் போது காரை புல்வெளியின் மீது நிறுத்தி வைத்துவிட்டு சுத்தம் செய்தால் அந்த தண்ணீரானது வீணாகாமல் புற்களுக்கு பாயும். பாத்திரம் கழுவும் போது ஒரு பாத்திரத்தில் வைத்து கழுவினால் அந்தத் […]
