சென்னை பெருங்களத்தூரில் இரண்டு ரயில்வே கேட்கள் இருந்தது. அவற்றில் ஒரு கேட் சென்ற 4 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டும் பணிக்காக நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது புதுப்பெருங்களத்தூர் பகுதியிலுள்ள ஒரேஒரு ரயில்வே கேட் மட்டும் இருக்கிறது. இந்த ரயில்வே கேட் வழியாகதான் பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூா், பீர்க்கன்காரணை, சீனிவாசநகர், ஆர்.எம்.கே. நகா் ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு போகமுடியும். ஆனால் இந்த ரயில்வே கேட்டானது அடிக்கடி நீண்டநேரம் மூடப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த […]
