2018ஆம் ஆண்டு மறவம்பட்டியில் தாயை கொலை செய்த மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை அருகே இருக்கும் மறவம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் தான் திலக ராணி. இவரது கணவர் தங்கராஜ். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப தகராறில் கணவர் தங்கராஜை மனைவி திலக ராணி கொலை செய்துள்ளார்.. இந்த கொலை வழக்கில் ராணி கொலை குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, பின் போதிய […]
