தற்போதைய உலகத்தில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பயன்பாட்டிற்கேற்ப அதில் அப்டேட்களும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன்படி இன்று பலரும் மொபைல் போன் பாஸ்வேர்டை மறந்துவிடுகிறார்கள். நீங்களே சில வழிகளை கையாளுவதன் மூலமாக மீண்டும் அதை பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் யாருடைய உதவியும் தேவை இல்லை. ஆண்ட்ராய்டு சாதனங்களின் கூகுள் அக்கவுண்ட் மூலமாக சரி செய்யலாம். அதாவது உங்கள் மொபைல் போனில் கூகுள் அக்கவுண்ட்டை லாகின் செய்திருந்தால் எளிதாக திறக்கலாம். உங்கள் மொபைல் போனில் […]
