ஒரு நபர் லாட்டரியில் சீட்டு வாங்கியதை மறந்துவிட்ட நிலையில், கடைசி நொடியில், பரிசு விழுந்ததை அறிந்து, பரிசுத்தொகையை வாங்க ஓடிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் கிரிகோரி வாரேன் என்ற நபர், லாட்டரி சீட்டை எப்போதாவது வாங்கும் பழக்கத்தை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த சீட்டிற்கு, $195,935 பரிசுத்தொகை விழுந்துள்ளது. ஆனால் அவர் தான், லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டார். இதனால், பரிசுத்தொகையை வாங்க அவர் […]
