பிஸியான வாழ்க்கையில் பல மறதிகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு, கார்டை திரும்ப எடுக்க மறந்துவிடுவது. எனவே ஏடிஎம்மில் இருந்து திரும்ப எடுக்க மறந்த கார்டை வங்கி ஊழியர்களோ, செக்யூரிட்டிகளோ ஒப்படைப்பார்கள் என்று நினைத்தால், விஷயங்கள் அப்படி இல்லை. மறந்துபோன கார்டைத் திரும்பப் பெற முடியுமா..? வேறு ஏதேனும் வங்கியின் ஏடிஎம்மில் மறந்திருந்தால், தற்போதைய வழிகாட்டுதலின்படி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்த பின் அட்டையை அழித்துவிட வேண்டும். கார்டு மறந்து போன […]
