அமெரிக்காவில் ஒருவர் மறதி நோயால் திருமணமானதை மறந்து, தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்திருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் கடந்த 12 வருடங்களாக மறதி நோயுடன் போராடி வருகிறார். அதாவது ஒரு நிமிடத்திற்கு முன்பு நடந்ததும் அவருக்கு மறந்துவிடுமாம். எனவே அவரது மனைவி குழந்தையாக நினைத்து தன் கணவரை கவனித்து வருகிறார். ஒரு நாள் தனக்கு திருமணமானதை மறந்து மீண்டும் தன் மனைவியையே திருமணம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், ஒரு நிமிடத்திற்கு முன்பு நடந்தது […]
