ராமநாதபுரம் மாவட்டத்தில் தகராறு காரணமாக மர வியாபாரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை அடுத்துள்ள பொட்டகவயல் பகுதியில் கர்ணன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருவேல மரங்களில் இருந்து விறகு எடுத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன்(43) அதே தொழிலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 1 வாரத்திற்கு முன்பு அர்ச்சுனன் கர்ணனுக்கு சொந்தமான கருவேல மரங்களை வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் […]
