சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டத்தில் தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி அமைந்திருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் மர சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. தம்மம்பட்டி மட்டுமல்லாமல் செந்தாரப்பட்டி, செங்கவல்லி, நாகியம்பட்டி, கொண்டயம்பள்ளி மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய கைவினை குழுவில் சுமார் 300 பேர் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே மர சிற்பங்களின் வர்க்கத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த சூழலில் கடந்த தமிழக சட்டமன்ற […]
