மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியில் பாஸ்கரன் என்ற லாரி ஓட்டுநர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாஸ்கரன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து பாஸ்கர் தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று […]
