தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னர் உள்ள மரத்தில் தொங்கிய மர்ம பார்சல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கின்ற ஒரு மரத்தில் நேற்று ஒரு மர்ம பார்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த பார்சல் இனிமேல் இன்று கடைசி நாள் என்று ஒரு வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு அருகில் நவம்பர் 11 என்ற நேற்றைய தேதி எழுதப்பட்டு நட்சத்திரங்கள் வரையப்பட்டு இருந்தன. அதனை கண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி […]
