Categories
உலக செய்திகள்

பேருந்தில் பெண் மீது தீ வைத்த நபர் கைது…. விரோதச் செயல் குற்றச்சாட்டு…!!!

கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் நின்ற பெண் மீது மர்ம நபர் தீ வைத்த சம்பவத்தில் அவர் மீது விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. கனடாவின் ரொரன்ரோவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேருந்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது ஒரு நபர் திடீரென்று திரவத்தை ஊற்றியதோடு, நெருப்பு வைத்தார். இதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. தப்பிச் சென்ற அந்த மர்ம நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

ஊனமுற்றோர் தான் இவரின் குறி.. பலரை கடத்திச்சென்று மர்ம நபர் பார்த்த வேலை.. பொதுமக்கள் செய்த காரியம்..!!

துருக்கியில் மாற்றுத்திறனாளிகளை கடத்திச்சென்று கடுமையாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  துருக்கி நாட்டில் மர்ம நபர் ஒருவர் மாற்றுத் திறனாளிகளை கடத்தி கடுமையாக தாக்கியதுடன் அவற்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார். இந்த நபருக்கு எதிராக மக்கள் இணையதளங்களில் எதிர்ப்பு தெரிவித்த பின்பே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நபரின் பெயர் Frat Kaiya. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தபோது,  மாற்றுத்திறனாளிகளை கடுமையாக தாக்குவது தொடர்பான புகைப்படங்கள் மட்டும்தான் பதிவேற்றப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களில் Engin […]

Categories
உலக செய்திகள்

பெண்களின் புகைப்படங்களை…. மார்பிங் செய்து…. மர்ம நபர் செய்த காரியம் …!!

மர்ம நபர் ஒருவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கி பின் அதனை மார்பிங் செய்து 100-க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து பிளாக் மெயில் செய்து பணம் பறித்து வந்துள்ள மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் பல பெண்களிடம் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி மிரட்டி […]

Categories

Tech |