பிரிட்டனில் லண்டனை சேர்ந்த மர்ம நபர்கள் காவல்துறை அதிகாரிகளைப் போல பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் காவல்துறை அதிகாரிகளை போன்று காட்டிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுபோன்று கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் பலரிடம் 37 ஆயிரம் டாலர்கள் வரை ஏமாற்றி பறித்துச் சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் தங்களை காவல்துறை அதிகாரிகள் போன்று தொலைபேசி […]
