ஜார்ஜியா மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவில் வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சூட்டுள்ளார். இதனால் குடியிருப்பு வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர் […]
