ஜீப்பை திருடி சென்ற திருடனை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சவுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய அலுவலகத்திற்கு நேற்று மர்மநபர் ஒருவர் சென்று தான் முருகன் என்றும் வக்கீலாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இவர் தனக்கு ஒரு கார் வேண்டும் என்றும், அதை சிறிது தூரம் ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சௌந்தர பாண்டியன் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு […]
