இருளாகவே இருக்கும் இந்தக் கிணறு மர்மமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஏமன் நாட்டின் ஏமன்- ஓமன் எல்லையில் உள்ள மஹ்ரா பாலைவனப் பகுதியில் இருக்கும் கிணறுதான் பல மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்த இயற்கையான கிணறு 90 அடி அகலமும் 300 முதல் 750 அடி ஆழம் வரை கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது . இந்த கிணற்றுக்கு அருகில் செல்லும் பொருட்களை உள்ளே இழுத்துக் கொள்கிறது என்றும் இந்த கிணறுகள் பேய்களை அடைத்து வைத்திருக்கும் சிறை […]
