தனது மேடிட்ட வயிற்றை கர்ப்பிணிப்பெண் வீடியோ எடுத்த போது மர்ம உருவம் தோன்றி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது மேடிட்ட வயிற்றில் குழந்தை நகர்வதை தனது கணவனுக்கு காட்ட வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். அப்போது மர்ம உருவம் ஒன்று திடீரென தோன்றி மறைய ஒருகணம் அச்சத்தில் புல்லரித்துப் போய் உள்ளார். அந்த வீடியோவை அவரது சகோதரி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். வீடியோவை பார்த்த பலரும் அந்தப் பெண்ணிற்கு வேறு […]
