மர்மமான முறையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்காலனி பகுதியில் வடக்கத்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கஈஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதமாக தங்கஈஸ்வரனுக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது. இதற்காக தங்கஈஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன அழுத்தத்துக்கு ஆளான தங்கஈஸ்வரன் எலி மருந்தை குடித்துள்ளார். அதன் பிறகு தங்கஈஸ்வரனை மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து உயிர் […]
