மர்மமான முறையில் 4 ஆண் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் 4 ஆண் மயில்கள் அடுத்தடுத்து இறந்து கிடந்துள்ளது. மேலும் 4 பெண் மயில்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த குடியிருப்போர் நலச் சங்கத்தினர் இதுகுறித்து வனத்துறையினர், பூமலூர் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் மங்கலம் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி திருப்பூர் வனத்துறையினர் செந்தில்குமார், திருமூர்த்தி, கிராம நிர்வாக […]
