பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசன் அழிவிடைதாங்கி கிராமத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி வசித்து […]
