மர்மமான முறையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விழுப்பனூர் பகுதியில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமாவிற்கும் சுகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தம்பதிகளின் 2 – வது குழந்தையான ஜெயப்பிரியா கோவில் பிரசாதம் சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலையில் ஜெயபிரியாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை […]
