லண்டன் நகரில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில், மாயமான வழக்கில் உடற்கூறு ஆய்வில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் sarah Everard என்ற பெண்ணை கடத்தியதாக Wayne couzens (48 வயது) நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டது. உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வு செய்ததில், இது sarah வின் உடல்தான் என்று பரிசோதனையின் முடிவில் தெரியவந்தது. wayne மீது சுமத்தப்பட்ட கடத்தல் வழக்கு, கொலை […]
