லண்டனில் நடன வகுப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள வெல்லிங் என்ற பகுதியில், 11 வயது சிறுமி ஒருவர் கடந்த 23ஆம் தேதியன்று மாலை சுமார் 4:20 மணிக்கு நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று அச்சிறுமியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். இதில் சிறுமியின் கழுத்தில் கீறல் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த சிறுமி […]
