Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கர ஆயுதங்கள்… மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்த நபர்களை பிடிக்க முயன்றதில் வன காவலரை மர்மநபர்கள் தாக்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடிய அதன் இறைச்சிகளை கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்வது தொடர்ந்து வருகின்றது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட செல்லார்கோவில் மெட்டு வனவர் இளவரசன் தலைமையில், வனக்காவலர்கள் காஜாமைதீன், மனோஜ் குமார், ஜெயக்குமார், மகாதேவன் […]

Categories

Tech |