ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மீனவரை மர்மநபர்கள் சிலர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூர் கிராமத்தில் முருகன்(45) அவரது மனைவி வேளாங்கண்ணி, மகன் கேசவன், மகள் விஷ்ணுபிரியா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகன் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் தற்போது திணைக்குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் தொழிலுக்கு சென்று விட்டு நரிப்பையூரில் உள்ள வீட்டில் […]
