மர்மமான முறையில் திருமணம் ஆன 15 நாட்களிலேயே புதுமணப் பெண் இறப்பு. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியை சேர்ந்த 54 வயதாகும் செல்லப்பன், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுலோச்சனா என்ற பெண்ணை 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு சுலோச்சனாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு போகலாமென செல்லப்பன் கூறியதற்கு மறுப்பு தெரிவித்து வீட்டிலேயே உறங்கினார். ஆனால் நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என […]
