ஏமனில் இருக்கும் 367 அடி கொண்ட ஒரு கிணற்றில் முதல் தடவையாக ஆய்வாளர்கள் சோதனை நடத்தி, அதில் மர்மம் இல்லை என்று தெரியப்படுத்தியுள்ளனர். ஏமனில் இருக்கும் அல்மாரா பாலைவனத்திற்கு இடையில் சுமார் 367 அடி ஆழம் மற்றும் 30 மீட்டர் அகலம் உடைய பெரிதான கிணறு இருக்கிறது. அப்பகுதி மக்கள், இதனை “நரகக்கிணறு” என்று கூறி வந்தனர். அதாவது, அந்தக் கிணற்றிலிருந்து அதிக துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே, அதில் பூதம் உள்ளது என்றும் வதந்தி பரவியிருக்கிறது. மேலும், […]
