மதுரை மாவட்டம் சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் நான் சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சூர்யா நகரில் என்னுடைய கணவருடைய வீட்டில் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் அவருடைய தந்தை அம்பிகாபதி மற்றும் அவருடைய தாயார் உட்பட குடும்பத்தினர் எனக்கு பல்வேறு விதமான இடையூறுகளை செய்து வந்தார்கள். இந்நிலையில் என்னுடைய மாமியார் மற்றும் மாமனார் இணைந்து மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் என்னுடைய மருமகள் […]
