பஞ்சாபில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வரீந்தர் மிஸ்ரா என்பவர் வசித்து வருகிறார். இவரின் இளைய மகனுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியான திருமணம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இளைய மகனின் மனைவி நேற்று இரண்டு இளைஞர்களின் உதவியுடன் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். நேற்று வரீந்தர் மிஸ்ராவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த 2 இளைஞர்கள் அவரது மூத்த மருமகள் அஞ்சு மிஸ்ரா மற்றும் அவரது […]
