சொத்துக்காக சொந்த அத்தையை கொலை செய்து புதைத்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலா என்ற மாவட்டத்தில் வசித்து வரும் அமர்ஜித் என்பவருக்கு 21 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இவரது மகன் 51 வயதில் குரு பிரித்து என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுடன் சுரிந்தர் கபூர் என்ற தங்கை இருந்துள்ளார். அவர் திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அமர்ஜித் 21 ஏக்கர் நிலத்தை பகிர்ந்து சகோதரிக்கும் கொடுக்க முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது […]
