Categories
உலக செய்திகள்

இலங்கை: பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள்…. மருந்து பொருட்கள் தட்டுப்பாடால் நோயாளிகள் அவதி…..!!!!!

இலங்கை பொருளாதாரநிலை கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. சென்ற இரண்டரை ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரநிலை தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக இருக்கிறது. மேலும் மேலும் சில இடங்களில் இது ருபாய் 250-ஐ தாண்டி விற்பனையாகிறது. எங்கெங்கும் வறுமை, பசி என மொத்த இலங்கையும்கடுமையான பொருளாதாரம் வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அந்நிய செலாவணி கையிருப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது 2.2 கோடி மக்களைக் உடைய […]

Categories
உலக செய்திகள்

“1.6 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்கள்”…. எங்களுக்கு உதவியாக இருக்கும்…. நன்றி சொன்ன ஆப்கானிஸ்தான்….!!!

புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் மூலமாக காபூலுக்கு உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு சமீபத்தில் 1.6 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது. அதாவது புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் காபூலுக்கு உயிர்காக்கும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் தங்களது நன்றியை தெரிவித்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் இந்தியாவின் இந்த உதவி பல குடும்பங்களுக்கு உதவிகரமாக […]

Categories
லைப் ஸ்டைல்

மீண்டும் கொரோனா வருது…”கபசுர குடிநீர் கட்டாயம் குடிங்க”… அப்படி என்ன‌ அதில் இருக்கிறது…? வாங்க பாக்கலாம்..!!

கபசுர குடிநீரில் என்னென்ன மருத்துவ பொருட்கள் உள்ளது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். கொரோனா  ஆரம்பித்ததிலிருந்து பல மருத்துவங்களை நாம் செய்தாலும் சிலர் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காய்ச்சல் வந்தாலே முதலில் நமக்கு எல்லா மருத்துவமனைகளிலும் இதை தருகின்றனர். அப்படி அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். கடந்த வருடம் மார்ச் மாதம் உலக நாடுகளில் பலர் பரவிய கொரோனா தொற்று இன்னும் விடாமல் நம்மைத் துரத்திக் கொண்டு வருகிறது. […]

Categories

Tech |