உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் உலக சுகாதார நிறுவனம் கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கக் கூடிய மருந்துகள் ஆகியவை அடங்கிய தகுதிப் பட்டியல் ஒன்றை தயார் செய்துள்ளது. அதில் கொரோனா சிகிச்சை முறை மற்றும் மருந்துகள் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் அந்த தகுதிப் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது. இந்த மருந்தானது ஜிலேட் […]
